ஆறாவதுபடை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர்.
வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை
அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்படைவீடு - திருப்பரங்குன்றம்
இரண்டாவதுபடை வீடு - திருச்செந்தூர்
மூன்றாவதுபடை வீடு - பழனி
நான்காவதுபடை வீடு - சுவாமிமலை
ஐந்தாவதுபடை வீடு - திருத்தணிகை
ஆறாவதுபடை வீடு - பழமுதிர்ச்சோலை
இரண்டாவதுபடை வீடு - திருச்செந்தூர்
மூன்றாவதுபடை வீடு - பழனி
நான்காவதுபடை வீடு - சுவாமிமலை
ஐந்தாவதுபடை வீடு - திருத்தணிகை
ஆறாவதுபடை வீடு - பழமுதிர்ச்சோலை
நன்றி : கூகிள் படங்கள்